வெள்ளி, 15 ஜனவரி, 2016

தமிழ் மண் புகழ்பாடி தரணியெல்லாம் வெற்றி கொள்க.. அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் - பா.உ. ச.வியாளேந்திரன் (அமல்)

அனைத்து அன்பு உறவுகளுக்கும் எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் கூற்றுக்கிணங்க தமிழர் ஆண்டின் தொடக்கம் எனப்படும் தை மாதம் முதல் நாளிலே தமிழர்களினதும், உழவர்களினதும் திருநாளாம் தைப் பொங்கல் தினமாம் இன்று நமது இலங்கைத் திருநாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வருகின்ற தமிழர்கள் அனைவரதும் இல்லங்களில் பொங்கல் பொங்கி உள்ளங்களில் இன்பம் பொங்க வாழ்த்துகின்றேன்.. 
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
 ச.வியாளேந்திரன் (பா.உ).



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate