செவ்வாய், 19 ஜனவரி, 2016

இலங்கை நிர்வாக சேவைக்கு ஆளனியினை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன (தவறவிடாதீர்)

இலங்கையின் அதி உன்னத சேவையான இலங்கை நிர்வாகசேவைக்கு ஆளனியினரை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 104 பேரும், மட்டுப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரிகள் 28 பேரும் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன. தமிழ் மொழிமூலமான நிர்வாக  சேவை அதிகாரிகள் இலங்கையில் மிகக்குறைவாக உள்ளனர். எனவே இப்போட்டிப்பரீட்சையில் விண்ணப்பித்து இலங்கை நிர்வாக சேவையில் இணைவதற்கு battinews.lk உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.


http://www.documents.gov.lk/gazette/2016/PDF/14Jan2016/I-IIA(T)2016.01.14.pdf


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate