வியாழன், 21 ஜனவரி, 2016

கிழக்கு பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கலாநிதி ஜெயசிங்கம் தெரிவு

 நீண்ட காலமாக கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு தொடர்பான பிரச்சினைகழுக்கு தீர்வு காணப்பட்டு கிழக்கு பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கலாநிதி ஜெயசிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு battinews.lk வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate