வியாழன், 21 ஜனவரி, 2016

மும்மொழிகளிலும் அறிவித்தல் இல்லாவிடில் நடவடிக்கை

பொது அறிவித்தல்கள் யாவும் மூன்று மொழிகளிலும் காட்சிப்படுத்தப்படாவிட்டால், பொது நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான கொண்டுவரப்படவுள்ளதாக அரச கரும மொழிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொது அறிவித்தல்கள் யாவும் மூன்று மொழிகளிலேயே காட்சிப்படுத்தப்படல் வேண்டும் என்பது தொடர்பாக, அந்தந்த நிறுவனங்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக, அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் டபிள்யூ.ஏ.ஜெயவிக்ரம தெரிவித்தார்.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate