புதன், 13 ஜனவரி, 2016

அமர்வில் கலந்துகொள்ளவதற்கு சந்திரகாந்தனுக்கு அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான  சிவநேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறும் கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்து கொள்வதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. 


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate