வெள்ளி, 29 ஜனவரி, 2016

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பொங்கல் விழா



மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பொங்கல் விழா இன்று (29.01.2016) வெள்ளிக்கிழமை அலுவலக முன்றலில் மிக பிரமாண்டமான முறையில் இடம் பெற்றது.இன் நிகழ்விற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெத்திம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. 





இன் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கலைக்கழகங்கள் விளையாட்டுக்கழகங்கள் என்பனவும் இவ் பொங்கல் விழாவில் பங்கு பற்றின.இதன் போது தேற்றாத்தீவு தேனுகா கலைக்கழகத்தின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றமையும் குறிப்பிட்தக்கவிடயம்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate