வியாழன், 14 ஜனவரி, 2016

அதிகாரிகளின் வருகைக்காக வெயிலில் காத்திருந்த முதலாம் தர மாணவர்கள்

முதலாம் தர மாணவர்களை பாடசாலைகளுக்கு வரவேற்கும் நிகழ்வு இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் நடைபெற்றது.

அதற்கு அமைவாக மட்டக்களப்பில் பிரபல பாடசாலை ஒன்றில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்விற்காக கடும்  வெயிலில் மாணவர்கள் அதிகாரிகளின் வருகைக்காக காத்திருந்தமையினை பெற்றோர்களினால் பொறுக்க முடியாமல் அங்கு பெற்றோர்கள் சிலர் ஒன்றாக கூடி விடயம் தொடர்பில் ஆதங்கப்பட்டமையினை அறிய முடிகின்றது. 

மாணவர்களை வெயிலில் காத்திருக்க வைக்கும் அதிகாரிகளே இது உங்கள் கவனத்திற்கு....










Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate