வியாழன், 21 ஜனவரி, 2016

ஜன.25 முதல் 30 வரை உடற்பயிற்சி வாரம்


ஜன.25 முதல் 30 வரை உடற்பயிற்சி வாரம் அனுஷ்டிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்து கொண்டிருகின்றார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate