வியாழன், 14 ஜனவரி, 2016

தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா

(றியாஸ் ஆதம்)

தரம் ஒன்றிற்கு புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களை பாடசாலையோடு இணைத்துக்கொள்ளும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று தேசிய ரீதியாக சகல பாடசாலைகளிலும் நடைபெற்றது.

ஏறாவூர் பஷீர் சேகுதாவூத் வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா இன்று பாடசாலை அதிபர் ஏ.எல் பாறுக் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாண முன்னால் சுகாதார அமைச்சரும், மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ் சுபையிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் தரம் ஒன்று மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate