சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக இன்றைய தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் தைத்திருநாள் நிகழ்வுகள் இன்று புனித மரியாள் பேராலய இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ் பண்பாட்டு பொங்கல் திருப்பலி அருட்தந்தை தேவதாசன் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
சிசிலியா கொன்மன்ட் தேவாலயத்தில் நடைபெற்ற பொங்கல் திருப்பலியில் அதிகளவிலான இளைஞர் யுவதிகளும் , பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
அதே வேலை மட்டக்களப்பு நகர் பகுதிகளில் உள்ள வியாபார ஸ்தலங்களிலும் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தப்பட்டமையும் எமது கமராக்களில் பதிவாகியிருந்தமையும் குயப்பிடத்தக்கது.






0 facebook-blogger:
கருத்துரையிடுக