சனி, 16 ஜனவரி, 2016

பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கப் பட்டவர்களுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் விசேட சந்திப்பு

அண்மையில் பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கப் பட்டவர்களுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் அந்நியமனத்தில் உள்ள பிரச்சிணைகள் தொடர்பான கலந்துரையாடல் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். 

இச்சந்திப்பானது  17.01.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10மணிக்கு இலக்கம் 83,  வாவிக்கரை வீதி, சின்ன உப்போடையில் அமைந்துள்ள அவரது அரசியல் பணிமனையில் நடைபெற உள்ளது. இச்சந்திப்பிற்கு  அந்நியமனத்தில் பிரச்சினைகள் உள்ளவர்கள் அனைவருக்கும் அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளது.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate