வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த மாணவி பரிதாபகமாக உயிரிழப்பு களுதாவளை தேற்றாத்தீவு எல்லைவீதியில் சம்பவம்

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளை எல்லை வீதியில் மனோகரன் ஹலுக்சனா வயது(14) எனும் பாடசாலை மாணவி நேற்று(09.02.2017) வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சமயம் குடும்பத்தினரால் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குறித்த சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததாக தெரிய வருகின்றது.


இவ் தற்கொலை தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிசாரும் மட்டக்களப்பு மாவட்ட COSO பொலிசாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624955

Translate