இலங்கை திருநாட்டின் 69வது சுதந்திர தின நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேச சபையில் இன்று (04) பிரதேச சபை செயலாளர் அ.ஆதித்தன் அவர்களின் தலைமையில் போரதீவுபற்று பிரதேச சபை செயலகத்தில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமானது.
இதனைத்தொடர்ந்து பிரதேச சபை செயலக வளாகத்தினுள் சிரமதானப்பணியும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக