வெள்ளி, 1 ஜனவரி, 2016

Battinews.lk வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்ததுக்கள்.


Battinews.lk வாசகர்களுக்கும், வணிக விளம்பரம் வழங்கி ஊக்குவித்து வரும் நல் உள்ளங்களுக்கும், வாழ்வில் அனைத்து விதமான செல்வத்தையும், என்றும் குறையாத அன்பையும் கொண்டு வரும் புதிய ஆண்டாக இந்த புத்தாண்டு 2016 அமைய Battinews.lk இணைய குழுமத்தினராகிய நாம்  இறைவனை பிராத்திக்கின்றோம்.

மலர்ந்துள்ள இவ்வாண்டு உங்கள் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் உடல் நலத்தையும் அன்பு நிறைந்த வாழ்வையும் தந்து உங்கள் எண்ணங்கள் சிறக்கவும் நல்ல எண்ணங்களில் பிறந்த கனவுகள் யாவும் நனவாகவும் உங்கள் எல்லோருக்கும் மற்றும் உங்கள் அன்பான குடும்பம், உற்றம் சுற்றம் அனைவருக்கும் எமது இணைய குழுமத்தினர் சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate