புதன், 6 ஜனவரி, 2016

தமிழ் மக்கள் பேரவையினருக்கு ஆசி வழங்கிய மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர்

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் மேதகு ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களை இன்றைய தினம் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த. வசந்தராஜா, ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் அலன் சத்தியதாஸ் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் மக்கள் பேரவை காலத்தின் தேவை என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஆசி வழங்கியுள்ளார்.
tpc1
tpc3
tpc4


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate