மாணவர்கள் எதிர்வரும் 15.11.2016 அன்று 50,புதிய வீதி,மட்டக்களப்பு எனும் முகவரியில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் தமது பதிவுகளை காலை 09.00 மணிமுதல் மேற்கொள்ளலாம். அன்றைய தினம் பதிவுகளுக்கு பின்னர் விடுதி வசதிகளுக்கு உரித்துடைய மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலதிக விபரங்களுக்கு பீடத்தின் உதவிப் பதிவாளருடன் 065-2227025 எனும் தொலைபேசி இலக்கத்திலோ அல்லது உதவிப் பதிவாளர்மா/ணவர் நலன்புரிச்சேவைகளுடன் 065-2240731 எனும் தொலைபேசி இலக்கத்திலோ தொடர்பு கொள்ள முடியுமென தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக