மட்டக்களப்பு களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுல பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 05.03.2016 ஆம் திகதி சனிக்கிழமை அதன் தலைவர் ப.குணசேகரன் தலைமையில் குருகுல சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது பழைய மாணவர் சங்கம் தொடர்பாக ஆலோசனைகளும், நிருவாக சபைத் தெரிவும் நடைபெற உள்ளமையினால் அனைத்து உறுப்பினர்களையும் தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக