சனி, 5 மார்ச், 2016

தமிழர்களின் கடைகள் உடைக்கப்பட்டது இன முறுகலை ஏற்படுத்தும் செயல் - யோகேஸ்வரன் பா.உ

ஏறாவூர்ப் பிரதேசத்தில் தமிழர் மற்றும் முஸ்லிம்களின் வியாபார நிலையம் காணப்படுகின்ற போதிலும் இரு இனங்களிடையே முறுகலை ஏற்படுத்துவதற்கான செயற்பாடாக இருக்கலாம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்ம்பி யோகேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்

ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 100 மீற்றம் தொலைவில் 24 மணிநேரமும் பொலிஸாரின் நடமாட்டமுள்ள பிரதான வீதியில் இச்சம்சம்பவம் இடம்பெற்றுள்ளதால் வர்தகவரகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.இதன் உண்மை நிலை கண்டறியப்படவேண்டும். பொலிஸார் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகனை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என்றார்

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate