மண்முனைமேற்கு பிரதேசசெயலகத்திற்கு உற்பட்ட அணிகளுக்கு இடையிலான எல்லே சுற்றுப்போட்டியானது
ஈச்சந்தீவு உதயசூரியன்
விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது இதற்கு மண்முனைமேற்கு பிரதேசசெயலக விளையாட்டு உத்தியோகஸ்தர் பி.பூபாலராஜா தலைமை தாங்கினார் இவ் விளையாட்டில் முதலாம் இடத்தினை ஈச்சந்தீவு உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் இரண்டாம் இடத்தினை விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டது
ஞாயிறு, 27 மார்ச், 2016
Home »
» மண்முனைமேற்கு பிரதேசசெயலகத்திற்கு உற்பட்ட அணிகளுக்கு இடையிலான எல்லே சுற்றுப்போட்டி
0 facebook-blogger:
கருத்துரையிடுக