வர்த்தககப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலே முதலாவது இடத்தினை குருமண்வெளியினைச் சேர்ந்த மாணவன் செல்வன். நவரெட்ணம் கஜன்ந் 3A தர சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளதுடன் அகில இலங்கை ரீதியில் 321 இடத்தைப் பிடித்துள்ளார்
ஞாயிறு, 3 ஜனவரி, 2016
Home »
» வர்த்தககப் பிரிவில் குருமண்வெளியைச் சேர்ந்த மாணவன் மாவட்ட மட்டத்தில் முதலிடம்
0 facebook-blogger:
கருத்துரையிடுக