வியாழன், 14 ஜனவரி, 2016

செங்கலடி விவேகானந்தா வித்தியாலயம் தரம் இரண்டு மாணவர்களினால் தரம் ஒன்று மாணவர்களுக்கு வரவேற்பு

மட்டக்களப்பு கல்குடா வலயத்திற்குட்பட்ட  செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தின் தரம் - 1 மாணவர்களை தரம் - 2 மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு அதிபர்  கி. சிவலிங்கராஜா தலைமையில் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்  ஜெயப்பிரியன் மற்றும் பெற்றார், ஆசிரியர்கள்,  மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இதன்போது தரம் - 2 மாணவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணமான கலை நிகழ்ச்சிகளும்  நடைபெற்றது.











Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624984

Translate