செவ்வாய், 19 மே, 2015

கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் கொழும்புக்கு இடமாற்றம்

கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபராக யு.பெர்னாண்டோ நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.


கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய நந்தன முனசிங்க கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் இணைத்ததாக கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624965

Translate