புதன், 20 மே, 2015

களுதாவளை மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு,பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலய மாணவர்கள் இன்று பிற்பகல் புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இன்று பிறபகல் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதின்போது சாதாரணதரம் மற்றும் உயர் தர மாணவிகள் கலந்துகொண்டனர்.





Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624950

Translate