திங்கள், 18 மே, 2015

செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தீர்த உற்சவம்



(சுபஜன்)

மட்டக்களப்பு செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் இன்று தீர்த உற்வத்துடன் நிறைவு பெற்றது.

காலை பூஜைகள் நடைபெற்று இந்து சமுத்திரத்தின் களுவன்கேணி கரையில் தீர்த உற்சவம் நடைபெற்றது.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624980

Translate