வெள்ளி, 22 மே, 2015

வித்தியாவின் கொலைக்கு உரிய தண்டனை வழங்கக் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மகளிர் அணி நடத்திய வித்தியாவின் கொலைக்கு உரிய தண்டனை வழங்கக் கோரி மகளிர் அணித்தலைவி திருமதி.செல்வி மனோகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பில் இன்று (22.05.2015) நடைபெற்றது






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624983

Translate