பூங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா ஈனத்தனமாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து குற்றவாளிகளுக்கு அதி உச்ச தண்டனை வழங்கக்கோரியும் குற்றவாளி சார்பில் யாரும் வாதாடக்கூடாது எனவும் கோரி மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தங்கள் எதிர்ப்புகளை வெளிக்காட்டவும் எதிர்வரும் என 22.05.2015 நாளை பூரண ஹர்த்தால், கடையடைப்பு பணிபகிஸ்கரிப்பு என்பன இடம்பெறவுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக