வியாழன், 7 ஜனவரி, 2016

"முகத்திரைகள்" குறுந்திரைப்படம் வெளியீடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச இளைஞர்கள் சிலரின் தீவிர முயற்சியில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும சமூக விழிப்புணர்வு போன்ற எண்ணக்கருக்களை கருத்தில் கொண்டு "முகத்திரைகள்" எனும் குறுந்திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களான இவர்களின் இம் முயற்சி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பையும் பாராட்டுக்களையும் ஏற்படுத்தி உள்ளது.

இன்று சமூகத்தில் காணப்படும் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பனை முடிந்த வரை தடுத்து நிறுத்தும் நோக்கில் தங்களால் இக் குறும்படத்தை சமூகத்திற்காக உருவாக்க மிகவும் கஷ்டப்பட்டதாகவும் இம் முயற்சி வெற்றி பெற எல்லோரினதும் ஒத்துழைப்பினை எதிர்பார்த்து இருப்பதாக இப்பட தயாரிப்புக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முகத்திரைகள் குறுந்திரைப்படம்




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate