2009 ஆம் ஆண்டில் இருந்து 7 வருடங்களாக சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அறிவுத்தல் பெறப்படாதிருந்த கொலை வழக்கொன்றில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்வேட் சகாதநாதன் என்பவர் சாட்சியங்கள் போதுமானதாக இல்லை என்ற காரணத்தினாலும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று (18.10.2016) செவ்வாய்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
மேற்கூறிய வழக்கினை விரைவுபடுத்தி சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுத்தலை பெற்றுக்கொள்ளுமாறு நீதிபதி மா.கணேசராசா பொலிசாருக்கு உத்தரவீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
0 facebook-blogger:
கருத்துரையிடுக