மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு இன்றைய தினம் முன்னால் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமாகிய மகிந்த ராஜபக்ஸ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுளார்.
இன்று பி.ப. 2 மணியளவில் மங்களராமய விகாரையில் இராணுவ வீரர்களின் நினைவு தூவி ஒன்றினை நிர்மாணிப்பதற்காக அதற்கான நினைவுப் படிகத்தினை திறந்துவைப்பதற்காகவே வருகைதரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக