வெள்ளி, 7 அக்டோபர், 2016

பழுகாமத்தில் இடம்பெற்ற ஆசிரிய தின விழா

(பழுவூரான்)
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரிய தின விழா நேற்று (06) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இங்கு ஆசிரியர் மாணவர்களிற்கிடையே மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியும், மாணவர்களுக்கிடையே கபடி
போட்டியும், இடம்பெற்று பின்னர் நிகழ்வு ஆரம்பித்தது. இதில் ஆசிரியர்களினால் ஆசிரிய கீதம் இசைக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கலைநிகழ்வு இடம்பெற்றது.
















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate