2014 ஆம் ஆண்டிலிருந்து சட்டமா அதிபர் திணைக்களத்திருந்து அறிவுத்தல் பெறப்படாது இருந்த இரண்டு வழக்குகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அறிக்கையை விரைவில் சமர்பிப்பதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணக்கவாசகர் கணேசராஜா எடுத்த எழுத்து மூலமான நடவடிக்கை அமைவாக நீண்ட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆறுமுகம் பிரகாஷ்,பகீர் முகைதீன் ஆகியோரின் வழக்குகள் தகுந்த சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுத்தலுக்கு அமைவாக இன்று(13.10.2016) வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வாறன பல வழக்குகள் நீதவான் மாணக்கவாசகர் கணேசராஜாவின் நடவடிக்கையால் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விரைவுபடுத்தபட்டு வருவது குறிப்பிடத்தக்கது
0 facebook-blogger:
கருத்துரையிடுக