வெள்ளி, 7 அக்டோபர், 2016

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் பழுகாமம் சிறுவர் இல்லத்திற்கு அன்பளிப்பு.

(பழுவூரான்)
பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான சி.மூ.இராசமாணிக்கம்  அவர்களின் 42வது நினைவு தினத்தினை முன்னிட்டு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் இன்று(07.10.2016) களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி
செய்துவிட்டு பழுகாமம் விபுலானந்த சிறுவர் இல்லத்திற்கு இன்றைய மதியபோசனம் மற்றும் அவர்களுக்கு தேவையான மெத்தைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate