மண்முனை தென் எருவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுதாவளை வீனஸ் பாலர் பாடசாலையின் பாலர் சந்தை இன்று(01.10.2016) சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு பாடசாலை வழாகத்தில் நடைபெற்றது.
இதில் பலர் பாடசாலை மாணவ மாணவியர் தங்களது விற்பனை கூடங்களி பலதரப்பட்ட விற்பனை பொருட்களை விற்பளை செய்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக