திங்கள், 23 நவம்பர், 2015

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு


சமையல் எரிவாயுவின் விலை இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

அந்த வகையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 1346 ரூபாவாக குறைவடைந்துள்ளது. 

மேலும் 5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 572 ரூபாவாகவும், 2.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 273 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624946

Translate