வெருகல் பிரதேசசபையின் செயலாளராக கே. பேரின்பராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகத்தில் நிருவாக உத்தியோகத்தராக (AO) நீண்ட காலம் கடமையாற்றிய திரு.K.பேரின்பராஜா அவர்கள் பதவியுயர்வு பெற்றதையடுத்து இன்று முதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் வெற்றிடத்துக்குமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் நிருவாக உத்தியோகத்தராக திருமதி கோவிந்த ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளி, 6 நவம்பர், 2015
Home »
» வெருகல் பிரதேசசபையின் செயலாளராக கே. பேரின்பராஜா
0 facebook-blogger:
கருத்துரையிடுக