ஞாயிறு, 25 அக்டோபர், 2015

வைத்தியச் சுருக்கம், கணிப்பியல் சுருக்கம் என்ற இரு நூல்கள் வெளியீடு

மட்டக்களப்பு குருக்கள்மடம் மகாவித்தியாலய மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் வைத்தியச் சுருக்கம் என்ற விசம், மூலிகை மற்றும் பொது வைத்தியம் என்ற உள்ளடக்கத்தைக் கொண்ட நூலும் கணிப்பீட்டுச் சுருக்கம் என்ற சோதிட நூலும் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது








Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate