சனி, 19 டிசம்பர், 2015

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் 27 இல்


மட்டக்களப்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் டிசம்பர் 27 ஆம் திகதி இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அனுமதி டிக்கட்டுக்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அல்லது பழைய மாணவர்கள் இணைப்பாளர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் மற்றும் ஆரம்ப ஏற்பாடுகளுக்கான கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு இந்துக்கல்லூரி நூலக மண்டபத்தில் இடம்பெறும்



ENTERANCE TICKETS For BT/Hindu College Past Students' Get Together~2015 

Please Contact: 

0775144266  0779667419 

0752286655  

0771364242 

0770667257 

0779592230
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate