வியாழன், 19 நவம்பர், 2015

பாராளுமன்ற உறுப்பினர் அமல் வின்சன்ற் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு திடீர் விஜயம்

20151119_083448மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் (அமல்) இன்று 19.11.2015 வின்சன்ற மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
இதன்போது பாடசாலையில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டதுடன் விரைவில் அதற்குரிய தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் அதிபரிடம் உறுதியளித்தார்.

 20151119_083526 20151119_083904 20151119_084405 20151119_084422 20151119_084504 20151119_084706 20151119_084743
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate