களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய துறைகளுக்குள்ளே தேசிய உற்பத்தித்திறன் விருதில் இரண்டாவது இடம் பெற்றுள்ளது. இதன் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் BMICH மண்டபத்தில் நடைபெற்றது.இவ் விருதினை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் வைத்திய கலாநிதி சுகுணன் அவர்கள் இவ் விருதினைப் பெற்றுக் கொண்டார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை இரண்டாவது இடம் கிடைக்கப்பெற்றுள்ளது.
தேசிய உற்பத்தித்திறன் விருதுக்கு பல துறைகளிலும் இருந்து பல அரச நிறுவனம்,வைத்தியசாலை,அலுவலகங்கள் 1300 மேற்றபட்டவை போட்டியிட்டமை குறிப்பிட தக்கவிடயம்.இவ் விருது விழாவில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரும் கலந்து கொண்டனர்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக