கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட வெளிவாரி 1ம், 2ம், 3ம், வருட மீள் பரீட்சைக்கு (Repeat exam) தோற்றவுள்ள அனைத்து கலை கலாசார வெளிவாரி மாணவர்களும்இ எதிர்வரும் 25.12.2015 ஆம் திகதிக்கு முன்னதாக மீள் பரீட்சைக்கான விண்ணப்ப படிவத்தினை வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் உரிய பரீட்சைக் கட்டணங்களை செலுத்திய பற்றுச் சீட்டையும் இணைத்துஇ 05.01.2016 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக உதவிப் பதிவாளர்இ வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்இ கிழக்குப் பல்கலைக்கழகம்இ இலங்கைஇ வந்தாறுமூலைஇ செங்கலடி எனும் விலாசத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக