மட்டக்களப்பு – வாழைச்சேனை, பழையநகர் பகுதியில் சிசுவொன்றை விற்பனை செய்ய முயன்ற மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் பிறந்து 29 நாட்கள் நிறம்பிய சிசு ஒன்றை இவர்கள் 20 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் போது இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக