புதன், 9 டிசம்பர், 2015

தமிழின் பெருமையை சொல்லிசையோடு அள்ளி சொல்ல வருகிறது சி வி லக்ஸ் இன் " திராவிடம் " புதிய காணொளி பாடல் .

தமிழின் பெருமையை சொல்லிசையோடு அள்ளி சொல்ல வருகிறது சி வி லக்ஸ் இன் " திராவிடம் " புதிய காணொளி பாடல் . இந்த பாடலில் சி வி லக்ஸ் மற்றும் ஸ்ரீ நிரோ ஆகியோர் பாடியுள்ளனர் .இதற்கான இசையை சி வி லக்ஸ் செய்துள்ளார் . அத்துடன் இந்த பாடலுக்கான தயாரிப்பை ஜனனம் மீடியா மேற்கொண்டுள்ளது.

இந்த பாடலின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது .  எதிர்வரும் மார்கழி 19 நடக்கவிருக்கும் Heart Breakers Entertainment  இன் "Short film Release & Hip Hop Music Fiesta " நிகழ்வில் இந்த பாடலை வெளியிடவுள்ளனர். 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate