(மு.ஜெ.தீபன் கனி )
மட்டக்களப்பில் கடந்த சில தினங்களாக அடை மழை காரணமாக மேட்டு நில பயிர் செய்கை பாதிப்புள்ளாகியுள்ளது.விளை நிலங்களில் வெள்ள நீர் ஊற்று எடுத்து நிற்பதன் காரணமாக பயிர்கள் அழிவடையும் அபாயம் எற்பட்டுள்ளது.
அடை மழையிலும் தமது அறுவடையை பெரும் சிரமத்தின் மத்தியில் கூலித் தொழிலாளிகள் அறுவடையில் ஈடுபட்டு வருகின்றர்கள்.தொடர்ந்து இவ் கால நிலை தொடருமானால் மரக்கறிகளில் விலை அதிகரிப்பதுடன் அதன் கேள்வியும் அதிகரிக்க வாய்புக்கள் உள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக