ஞாயிறு, 25 அக்டோபர், 2015

அடுத்த வருடம் தலைக்கவசத்துக்கான SLS சான்றிதழ் அவசியம்

அடுத்த வருடம் முதல் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தாம் பயன்படுத்தும் தலைக் கவசத்துக்கு ஸ்ரீலங்கா ஸ்டாண்டட் (SLS) என்ற தரச்சான்றிதழை பெற வேண்டும் எனும் நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.

இந்த நடைமுறை தொடர்பில் ஏற்கனவே வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய வீதி பாதுகாப்பு தேசிய சபை மற்றும் போக்குவரத்து பொலிஸ் துறை என்பன இதற்கான பரிந்துரைகளை செய்துள்ளன.
இதேவேளை, நாள் ஒன்றுக்கு இலங்கையில் 1000 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate