மட்டக்களப்பு பல நோக்குக் கூட்டுறவுக் சங்க அமிர்தகழி கிளைப் 2015 பொதுக்கூட்டமும் நிருவாகசபை தெரிவும் இன்று மட்டக்களப்பு அமிர்தகழி சித்தி விநாயகர் பாடசாலை மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.
இலங்கை சனாயாக சோசலிசக் குடியரசு அதிவிசேட வர்த்தமானி பத்திரிகை 1028மூ இலக்க 1998.05.19ம் திகதிய கிளை குழுத் தேர்தல் விதிகள் 01 தொடக்கம் 10 வரையிலான ஏற்பாடுகளுக்கு அமைவாக மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரினால் தவிசாளராக கே . வேல்வேந்தனை நியமித்ததன் பிரகாரம் அவரின் தலைமையில் மட்டக்களப்பு பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் அமிர்தகழி கிளைக் குழுவின் விசேட கிளைக் பொதுக் கூட்டமும் நிருவாக சபை தெரிவும் இடம்பெற்றது .
அமிர்தகழி பல நோக்குக் கூட்டுறவுக் சங்க கிளைக் குழுவின் உறுப்பினர்களாக 09 பேரை தெரிவு செய்யும் முகமாக வாக்கெடுப்பு நடத்தப்பட்ட முன்மொழிவுகள் இடம்பெற்று அதனை வழிமொழியப்பட்டது .
இதன் பிரகாரம் கிளைக்குழு உறுப்பினர்களாக 18 – 35 வயதிற்குட்பட்ட இருவரையும் , 07 கிளைக்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்ய வாக்கெடுப்பதற்கான முன்மொழிவுகள் இடம்பெற்றது .
இதன் போது இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு உறுப்பினர்களை தெரிவு செய்ய முன்மொழியப்பட்டதால் 18 – 35 வயதிற்குட்பட்ட இரண்டு உறுப்பினர்களையும் மற்று கிளைக்குழு உறுப்பினர்களாக 07 பேரையும் தெரிவு செய்வதற்காக வாக்கெடுப்பு இடம்பெற்றது .
சுகுமான நிலையில் வாக்கெடுப்புக்கள் இடம்பெற்றதால் அமிர்தகழி பல நோக்குக் கூட்டுறவுக் சங்க கிளைக் குழுவின் உறுப்பினர்களாக 09 தெரிவு செய்யப்பட்டனர் .
இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு பல நோக்குக் கூட்டுறவுக் சங்க அமிர்தகழி கிளைப் 2015 நிருவாகசபை தெரிவு கூட்டத்தில் மட்டக்களப்பு பல நோக்குக் கூட்டுறவுக் சங்க உத்தியோகத்தர்களும் , அமிர்தகழி பல நோக்குக் கூட்டுறவுக் சங்க கிளைக் குழுவின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக