பசும்பால் லீட்டருக்கான கொள்வனவு விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது .2015 ஆம் ஆண்டின் இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டவாறு ஒரு லீட்டர் பசும் பாலுக்கான கொள்வனவு விலையை 60 ரூபாவில் இருந்து 70 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.அங்கீகரிக்கப்பட்ட விலைக்கு அமைய இதனை முன்னெடுக்க அமைச்சர் பி.ஹரிசன் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக