இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் பின்வரும் திகதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும்.
2015.06.15 9.00 – 17.00 (திங்கள்) களுவாஞ்சிகுடி மின்பாவனையாளர் சேவை நிலையத்திற்கு உற்பட்ட எருவில், குருமண்வெளி, மகிழூர், மகிழூர்முனை மற்றும் சிவபுரம் ஆகிய இடங்கள்
2015.06.16 9.00 – 17.00 (செவ்வாய்) காத்தான்குடி மின்பாவனையாளர் சேவை நிலையத்திற்கு உற்பட்ட காத்தான்குடி பகுதிகள் அனைத்தும், ஆரையம்பதி, காங்கெயன் ஓடை மற்றும் பாலமுனை ஆகிய இடங்கள்.
மின் பொறியியலாளர்,
மட்டக்களப்பு.
0 facebook-blogger:
கருத்துரையிடுக