திங்கள், 15 ஜூன், 2015

மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக சசீலன் நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக இலங்கை நிர்வாக சோவை அதிகாரி R.சசீலன் அவர்கள் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


இவர் 2012 இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து கொண்டதுடன் இதற்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624983

Translate