ஞாயிறு, 14 ஜூன், 2015

கிழக்கு மாகாண விளையாட்டுப்போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட ஆண்,பெண் அணிகள் சாதனை

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் மல்யுத்தம் மற்றும் தேக்வொன்டோ மற்றும் கிரிக்கட் பெண்கள் சுற்றுப்போட்டிகளில் மட்டக்களப்பு அணிகள் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.


தேக்வொன்டோ கராத்தேயில் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகள் இரண்டும் கிழக்கு மாகாண சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று இன்று காலை நடைபெற்ற கிரிக்கட் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணி மாகாண சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண விளையாட்டுத்துறையில் மட்டக்களப்பு விளையாட்டு வீரர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளதுடன் தேசிய ரீதியான போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624984

Translate