அமரர் தம்பாப்பிள்ளை மாணிக்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக வெற்றி விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் "மாபெரும் மென்பந்து கிரிக்கட் சவால் கிண்ணம் -2015" இப் போட்டி கடந்த 20ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்த இவ் ஞாபகார்த்த போடடியானது எதிர்வரும் மாதம் 01.07.2015 புதன் கிழமை தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டு கழக பொது மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
திங்கள், 29 ஜூன், 2015
Home »
தேற்றாத்தீவு
,
மட்டக்களப்பு
,
விளையாட்டு
» அமரர் தம்பாப்பிள்ளை மாணிக்கம் அவர்களின் ஞாபகார்த்த "மாபெரும் மென்பந்து கிரிக்கட் சவால் கிண்ணம் -2015"
0 facebook-blogger:
கருத்துரையிடுக